மேலும் செய்திகள்
அனகாபுத்துார் வாலிபர் கைது
16-Sep-2024
புதுச்சேரி: புதுச்சேரியில் 3வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்ட வாலிபரின் வீட்டை சிறுமியின் உறவினர்கள் அடித்து உடைத்து சூறையாடினர். புதுச்சேரியைச் சேர்ந்த 3வயது சிறுமியை அங்குள்ள 27 வயது வாலிபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளார். இதை அறிந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், வாலிபரின் வீட்டிற்குள் புகுந்து வீட்டை அடித்து உடைத்து சூறையாடினர். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை விசாரணை நடத்தி வருகின்றனர்.
16-Sep-2024