உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு மீட்பு

வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு மீட்பு

புதுச்சேரி : வினோபா நகர் ஒரு வீட்டிற்குள் புகுந்த நல்லபாம்பினை வனத்துறையினர் மீட்டு காட்டில் விட்டனர். பாக்கமுடையான்பேட், வினோபா நகரைச் சேர்ந்தவர் இளையராஜா. இவர் வீட்டில் நேற்று இரவு 10:15 மணியளவில் 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. இதனை பார்த்த இளையராஜா வனத்துறை தகவல் தெரிவித்தார். இதையடுத்து வனத்துறையைச் சேர்ந்த கண்ணதாசன் விரைந்து சென்று, பாம்பினை பிடித்து காட்டில் விட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி