மேலும் செய்திகள்
ரூ.15 லட்சம் மோசடி புகார் மாஜி எம்.எல்.ஏ., மீது வழக்கு
4 hour(s) ago
அமெரிக்கா கைவினை கண்காட்சி புதுச்சேரி கலைஞர் பங்கேற்பு
7 hour(s) ago
2ம் நாளாக ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு
7 hour(s) ago
புதுச்சேரி: முத்தியால்பேட்டை அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியில், விளையாட்டு , கட்டுரை, ஓவியம், பேச்சு மற்றும் அறிவியல் வினாடி வினா ஆகிய மூப்பெரும் விழா நடந்தது.பள்ளியில் நடந்த விழாவில், பள்ளி தலைமை ஆசிரியை பானுமதி தலைமை தாங்கினார். ஆசிரியை இந்திரா சிறப்புரை நிகழ்த்தினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி மூத்த ஆசிரியர் இர்வின் மேலட், பரிசுகள் வழங்கி பாராட்டினார்.கவிதா நன்றி கூறினார்.
4 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago