உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதிய கமாண்டர் பொறுப்பேற்பு

புதிய கமாண்டர் பொறுப்பேற்பு

புதுச்சேரி,: இந்திய கடலோரக் காவல் படையின் புதுச்சேரி மாநில கமாண்டராக டி.ஐ.ஜி., எஸ்.எஸ்., டஸிலா பொறுப்பேற்று கொண்டார். டி.ஐ.ஜி., எஸ்.எஸ்.,டஸிலா, டி.ஐ.ஜி., அன்பரசனிடம் இருந்து புதுச்சேரி மற்றும் மத்திய தமிழ்நாடு கடலோரக் காவல் படை கமாண்டர் பொறுப்பை ஏற்று கொண்டார். இந்திய கடலோர காவல் படை, புதுச்சேரி, மத்திய தமிழ்நாடு ஆனது, விழுப்புரம், புதுச்சேரி, கடலுார், காரைக்கால், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய கடலோர மாவட்டங்களில் செயல்பாடுகள் மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்பிற்கு பொறுப்பாகும்.டி.ஐ.ஜி., எஸ்.எஸ்., டஸிலா கடந்த 1991ம் ஆண்டு இந்திய கடலோரக் காவல் படையில், சேர்ந்து மதிப்பு மிக்க நியமனங்களை பெற்றவர் என்பது குறிப்பிடதக்கதது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை