உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போர் சம்பந்தமாக வதந்தி பரப்பினால் நடவடிக்கை

போர் சம்பந்தமாக வதந்தி பரப்பினால் நடவடிக்கை

புதுச்சேரி: போர் சம்பந்தமான வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, சைபர் கிரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:இந்திய இறையாண்மைக்கு எதிராக மற்றும் இந்தியா, பாகிஸ்தான் போர் சம்பந்தமாக பொய்யான செய்திகள் மற்றும் வதந்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !