உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிவன் கோவிலில் அன்னாபிேஷகம்

சிவன் கோவிலில் அன்னாபிேஷகம்

புதுச்சேரி: மதகடிப்பட்டு குண்டாங்குழி மகாதேவர் கோவிலில், அன்னாபிேஷக நிகழ்ச்சியில், பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மதகடிப்பட்டு அகிலாண்டேஸ்வரி உடனுறை குண்டாங்குழி மகாதேவர் கோவிலில், அன்னாபிேஷகத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, சிவனுக்கு அன்னாத்தால் அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை