உள்ளூர் செய்திகள்

நியமனம்

புதுச்சேரி : பா.ஜ., நகர மாவட்ட பா.ஜ., பொதுச் செயலாளராக கணேஷ் நிமிக்கப்பட்டார்.புதுச்சேரியில் பா.ஜ., தலைவராக செல்வகணபதி எம்.பி., நியமனம் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து, புதுச்சேரி பா.ஜ.,வில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.அதன்படி, பா.ஜ., புதுச்சேரி நகர மாவட்ட பொதுச் செயலாளராக கணேைஷ மாநில தலைவர் செல்வகணபதி நியமித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி