உள்ளூர் செய்திகள்

நியமனம்

புதுச்சேரி, : புதுச்சேரி காங்.,மாநில செயலாளர் சூசைராஜ் தேசிய இணை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.அண்மையில் துணை சேர்மன், தேசிய ஒருங்கிணைப்பாளர்கள், இணை ஒருங்கிணைப்பாளர்கள், செய்தி தொடர்பாளர்கள், சமூக ஊடகம், அகில இந்திய கிஷான் அணி சட்ட பிரிவு பொறுப்பாளர்களை நியமித்து லோக்சபா தேர்தல் பணிகளை காங்., தலைமை முடுக்கிவிட்டுள்ளது.புதுச்சேரி காங்., மாநில செயலாளர் சூசைராஜ் தேசிய இணை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பினை காங்., தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உத்தரவின்பேரில் பொது செயலாளர் வேணுகோபால் வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை