மேலும் செய்திகள்
குறைதீர்வு முகாம்
1 hour(s) ago
சாரல்: புதுச்சேரி
2 hour(s) ago
பொது இடத்தில் ரகளை
2 hour(s) ago
சாரதாம்பாள் கோவிலில் மகா ருத்ர ஹோமம்
2 hour(s) ago
நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் அடுத்த சொக்கம்பட்டு - கரியமாணிக்கம் கிராமத்தில் ஜெயமங்கள துர்காம்பிகை கோவில் உள்ளது.இக்கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. தொடர்ந்து பொது மக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.ஏரளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
1 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago