கவர்னர் மாளிகையில் ஆயுதபூஜை விழா
புதுச்சேரி : கவர்னர் மாளிகையில் நடந்த ஆயுத பூஜை விழாவில், கவர்னர் பங்கேற்றார்.புதுச்சேரி கவர்னர் மாளிகையில் ஆயுதபூஜை விழா கொண்டாடப்பட்டது. கவர்னர் கைலாஷ்நாதன், ஆயுதபூஜை கொண்டாட்டத்தை துவக்கி வைத்தார். இந்த விழாவில் கவர்னர் மாளிகை அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளாமானோர் கலந்து கொண்டனர்.