உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அனுமதியின்றி பேனர் : 3 பேர் மீது வழக்கு

அனுமதியின்றி பேனர் : 3 பேர் மீது வழக்கு

புதுச்சேரி: புதுச்சேரியில், புஸ்சி வீதியில் இருந்து காந்தி வீதி சந்திப்பு வரை ஆய்வு மேற்கொண்ட, பொதுப்பணித்துறை, சாலைகள் மற்றும் கட்டடங்கள் மத்திய கோட்ட, பொறியாளர் சீனுவாசன் ஒதியஞ்சாலை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், புதுச்சேரியை சேர்ந்த சுரேந்தர், விஜயன், சுசிந்திரன் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.காமராஜ் சாலை, ராஜா தியேட்டார் அருகே அனுமதி இல்லாமல், பேனர் வைத்தவர்கள் மீது, உருளையன்பேட்டைபோலீசார் போலீசார் வழக்கு பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை