மேலும் செய்திகள்
இன்றைய மின்தடை
07-Nov-2025
வில்லியனுார்: மங்கலம் தொகுதியின் பல்வேறு நகர்களில் சிமென்ட்சாலை பணிக்கான பூமி பூஜை டந்தது. மங்கலம் தொகுதி கண்ணகி நகர், உறுவையாறு செல்வா நகர், மூகாம்பிகை நகர், அரியூர் தாமரை நகர் மற்றும் பாரதி நகர்களில் வில்லியனுார் கொம்யூ., சார்பில், ரூ.1.50 கோடி செலவில் சாலை மற்றும் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட உள்ளது. இப்பணியை, அமைச்சர் தேனீ ஜெயக்குமார் நேற்று பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். வில்லியனுார் கொம்யூன் உதவி பொறியாளர் சத்திய நாராயணன் மற்றும் என்.ஆர்.காங்., பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
07-Nov-2025