மேலும் செய்திகள்
புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
13-Jul-2025
காரைக்கால்: காரைக்கால் விநாயகர் மெஷின் மருத்துவக் கல்லுாரியில் தாய்ப்பால் வாரவிழா விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை கல்லுாரி துணை முதல்வர் திருமாறன் கொடியசைத்து துவக்கி வைத்து தாய்ப்பால் அவசியும் குறித்து பேசி னார். மாணவர்கள் பஸ் நிலையத்தில் இருந்து தாய்ப்பாலின் அவசியத்தை வலியுறுத்தி கோஷமிட்டபடி ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குழந்தைகள் நலத்துறை தலைவர் பாகட்பல்லி ஸ்ரீநிவாஸ் தாய்ப்பாலின் முக்கியத்துவம் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து பேசினார்.
13-Jul-2025