உள்ளூர் செய்திகள்

கொத்தனார் தற்கொலை

புதுச்சேரி: வில்லியனுார் ராமநாதபுரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஏகாம் பரம் (எ) ஏழுமலை, 62; கொத்தனார். இவருக்கு இரண்டு மனைவிகள். குடிப் பழக்கம் உள்ள இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்து வந்தார். நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு மதுபோதை யில், வீட்டிற்கு வந்து இரண்டாவது மனைவி ராணியிடம் பிரச்னை செய்தார். அவர் கோபித்துக் கொண்டு பக்கத்து வீட்டிற்கு சென்றுவிட்டார். இத னால் ஏழுமலை வீட்டில் இருந்த எலுமிச்சை மரத்தில் அவரது வேட்டியால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ