மேலும் செய்திகள்
பராமரித்தல் மின்பிரிவு மையம் இடமாற்றம்
1 hour(s) ago
புதுச்சேரி வணிக சீர்திருத்த மசோதா சட்டசபை அறிமுகம்
2 hour(s) ago
கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிப்பு தீர்மானத்தின் மீது என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ., மோகன்தாஸ் பேசியதாவது: முதல்வர் தலைமையிலான அரசு சிறப்பாக மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மகளிர் உரிமத் தொகை உயர்த்தி பெண்களின் துயரத்தை துடைத்துள்ளார். ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கும் ஏராளமான திட்டங்களை முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இது அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும். திட்டங்களை அறிவிப்பதோடு, அதற்கான நிதியையும் முதல்வர் ஒதுக்குவதால் மாநிலம் வளர்ச்சி நோக்கி செல்லுகின்றது. தொகுதி மக்களின் குறைகளை சபையில் தெரிவிக்க வேண்டியது எம்.எல்.ஏ,லக்களின் கடமை. அந்த கடமையை நாங்கள் நிறைவேற்றுவோம். முதல்வரின் பட்ஜெட் உரையும், கவர்னர் உரையும் மாநிலத்தின் வளர்ச்சிக்கான உரையாக இருக்கின்றது.
1 hour(s) ago
2 hour(s) ago