உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஜல்லி கொட்டிய நபர் மீது வழக்கு

ஜல்லி கொட்டிய நபர் மீது வழக்கு

புதுச்சேரி : போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் ஜல்லி கொட்டிய நபர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.உருளையன்பேட்டை பெரியார் நகர் சாலையில், இடையூறாக ஜல்லி, செங்கல் வைத்துள்ளதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதையடுத்து, போலீசார் அந்த பகுதியை பார்வையிட்டனர். ஜல்லி கொட்டிய முதலியார்பேட்டை உடையார் தோட்டத்தை சேர்ந்த நடனமூர்த்தி, 53, என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ