உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கொம்யூன் அலுவலகத்தில் சி.சி.டி.வி., கேமரா

கொம்யூன் அலுவலகத்தில் சி.சி.டி.வி., கேமரா

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் 10 சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டன.அரியாங்குப்பம் பகுதியில் உள்ள தொழில்சாலைகள், கடைகள், வணிக நிறுவனங்களில் குற்றங்களை தடுக்கவும், குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும் சி.சி.டி.வி., கேமரா பொருத்த வேண்டும் என, அரியாங்குப்பம் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், உள்ளாட்சி துறை அனுமதி வழங்கியதன்பேரில், கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில், 1.50 லட்சம் ரூபாய் மதிப்பில், ஆணையர் அறை உள்ளிட்ட 10 இடங்களில், சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை