உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உலக ரேடியோகிராபி தினம் கொண்டாட்டம்

உலக ரேடியோகிராபி தினம் கொண்டாட்டம்

வில்லியனுார் : வெங்கடேஸ்வரா பாராமெடிக்கல் கல்லுாரியில் மருத்துவ கதிரியக்கவியல் மற்றும் இமேஜிங் டெக்னாலஜி துறை சார்பில், உலக ரேடியோகிராபி தினம் கொண்டாடினர்.வெங்கடேஸ்வரா பாராமெடிக்கல் கல்லுாரி முதல்வர் ஆனந்தவைரவேல் தலைமை தாங்கினார். விழாவில் புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவமனை இயக்குனர் உதய சங்கர், ஈஸ்ட்கோஸ்ட் மருத்துவமனை தலைமை கதிரியக்க நிபுணர் சிங், பேச்சாளர் அன்னே போர்டியா, திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் தமிழ்செல்வன், மதர் தெரசா முதுகலை மற்றும் ஆராய்ச்சி மைய பேராசிரியர் சிவராஜன், புதுச்சேரி கல்வி ஆலோசகர் வெங்கட்ராமன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். உதவி பேராசிரியர் குகன்ராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை