உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரூ.8 லட்சத்தில் சிமென்ட் சாலை

ரூ.8 லட்சத்தில் சிமென்ட் சாலை

அரியாங்குப்பம்: மணவெளி தொகுதி, புதுக்குப்பம் வீரன் கோவில் வீதியில் சிமென்ட் சாலை அமைக்க தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 8 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. சாலைப் பணியை, சபாநாயகர் செல்வம் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். அரியாங்குப்பம் கொம்யூன் ஆணையர் ரமேஷ் முன்னிலை வகித்தார். இளநிலை பொறியாளர் சரஸ்வதி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி