உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

போக்குவரத்து இடையூறு

வில்லியனுார், கோட்டைமேடு சாலையில், வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி செல்வதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.ரஜினி முருகன், வில்லியனுார்.

சுகாதார சீர்கேடு

லாஸ்பேட்டை அவ்வை நகரில், காலிமனைகளில், குப்பைகளை கொட்டி வருவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.பாலு, லாஸ்பேட்டை.வாகன ஓட்டிகள் அவதிமுதலியார்பேட்டை மெயின் ரோட்டில், ஜல்லிகள் பெயர்ந்து கிடப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.கண்ணன், முதலியார்பேட்டை.

துர்நாற்றம்

அரும்பார்த்தபுரம் எழில் நகர், 3வது குறுக்கு தெருவில் உள்ள காலிமனையில் மாட்டு சானம் கொட்டி வருவதால், துர்நாற்றம் வீசி வருகிறது.கவிதா, அரும்பார்த்தபுரம்.

பாம்புகள் நடமாட்டம்

லாஸ்பேட்டை குமரன் நகர், 6வது குறுக்கு தெருவில், காலிமனையில் புதர்கள் மண்டி கிடப்பதால், பாம்புகள் நடமாட்டம் உள்ளது.மணி, லாஸ்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி