உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

மழைநீர் தேங்கி மக்கள் அவதி

தவளக்குப்பம் ஸ்ரீ அரவிந்தர் நகரில் மழைநீர் தேங்கி நிற்பதால், பொதுமக்கள் மிகவும், அவதிப்பட்டு வருகின்றனர்.மதிவாணன், தவளக்குப்பம்.அரியாங்குப்பம் - மணவெளி சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், மழைநீர் தேங்கி நிற்கிறது.ரமேஷ், அரியாங்குப்பம்.

சாலையில் திரியும் மாடுகள்

தேங்காய்த்திட்டு, முல்லை வீதி மற்றும் புது நகரில், மாடுகள் சாலையில் திரிவதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.அலுமேலு, தேங்காய்த்திட்டு.

தெரு விளக்கு எரியுமா?

அபிேஷகப்பாக்கம் பகுதியில் தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.முத்தமிழ், அபிேஷகப்பாக்கம்.

மின் விபத்து அபாயம்

மூலக்குளம் பசும்பொன், நகர் 2வது குறுக்கு தெருவில், உயர் மின்னழுத்த கம்பி மரகிளைகளில் உரசி செல்வதால்,விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.குமார், மூலக்குளம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி