உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

தெரு விளக்கு எரியவில்லை

காமராஜர் நகர் தொகுதி ரெயின்போ நகர் 7-வது குறுக்கு தெரு விரிவாக்கம் பகுதியில் தெரு விளக்குகள் எரியவில்லை.தனலட்சுமி, ரெயின்போ நகர்.

கழிப்பறை துர்நாற்றம்

புதுச்சேரி ரோமண் ரோலண்ட் நுாலகத்தில் கழிப்பறை துாய்மை இல்லாமல் துர்நாற்றம் வீசுகிறது.பாலா, புதுச்சேரி.

கழிவு நீர் வாய்க்காலில் அடைப்பு

முதலியார்பேட்டை 100 அடி ரோட்டில்வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர்கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.ஏழுமலை, முதலியார்பேட்டை.கருவடிக்குப்பம் கென்னடி கார்டன் பீஷ்மர் வீதியில் வாய்க்காலில் மண் அடைந்துக்கொண்டு கழிவு நீர் தேங்கி நிற்கின்றது.கலா, கருவடிக்குப்பம்.

ஒரு வழிப்பாதையில் வாகனங்கள்

பாக்கமுடையாப்பட்டு வினோபா நகர் ஒருவழி பாதையில் எதிரும் புதிருமாக வாகனங்கள் செல்லுவதால் அடிக்கடி போக்குவரத்துநெரிசல் ஏற்படுகிறது.மீனாட்சி, புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை