உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

விளக்கு எரியவில்லை

வேல்ராம்பட்டு மக்கள் நகர் 4வது குறுக்கு தெருவில் இரவில் மின்விளக்குகள் எரியாமல் இருண்டு கிடக்கிறது. செல்வராஜ், வேல்ராம்பட்டு.

வீணாகும் குடிநீர்

வில்லியனுார் மூப்பனார் காம்ப்ளக்ஸ் பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது.விஜய், வில்லியனுார்.

புதர் மண்டிக்கிடக்கும் மனைகள்

ரெட்டியார்பாளையம் சீனிவாச நகரில் உள்ள காலிமனைகளில் புதர்கள் மண்டி கிடப்பதால், விஷப்பூச்சிகள், பாம்புகள் நடமாட்டம் இருந்து வருகிறது.மாதங்கி, ரெட்டியார்பாளையம்.

சுகாதாரமற்ற நிலையில் கழிப்பறை

நெல்லித்தோப்பு புவன்கரே வீதி, புதிய மீன் மார்க்கெட் அருகில் இருக்கும் பொது கழிப்பறை சுத்தம் இல்லாமல் உள்ளது. சிவக்குமார், நெல்லித்தோப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ