உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி .

கழிவுநீர் தேக்கம்

லாஸ்பேட்டை வீரபத்திர கோவில் தெருவில், கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள்அதிகரித்து வருகிறது.தனுசு, லாஸ்பேட்டை.

குண்டும் குழியுமான சாலை

தட்டாஞ்சாவடி லட்சுமி நகரில் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள்அவதிப்பட்டு வருகின்றனர்.பாலா, முத்திரையர்பாளையம்.

தெரு விளக்கு எரியவில்லை

தவளக்குப்பம் அண்ணா நகர் பகுதியில் தெருவிளக்குகள் எரியாமல் இருப்பதால் இரவில், இருண்டு கிடக்கிறது.சிவா. தவளக்குப்பம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ