உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

குப்பை குவியல்லாஸ்பேட்டை மெயின் ரோடு, குளூனி பள்ளி அருகே கடந்த ஒரு வாரமாக குப்பைகள் அள்ளாமல் குவிந்து கிடக்கிறது.கோபால், புதுச்சேரி.பூட்டிக்கிடக்கும் போலீஸ் பூத்காமராஜர் நகர் தொகுதி, ரெயின்போ நகரில் போலீஸ் பூத் இருந்தும், போலீசார் இல்லாமல் பூட்டி கிடக்கிறது.தட்சிணாமூர்த்தி, ரெயின்போ நகர்.குரங்குகள் தொல்லைகரசூர் பகுதியில் குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள் அச்சடைந்து வருகின்றனர்.திருமால், கரசூர்.தேரடி வீதியில் ஆக்கிரமிப்புவில்லியனுார் தேரடி வீதியில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.லட்சுமி, வில்லியனுார்.சாலையில் கழிவுநீர் தேக்கம்அரும்பார்த்தபுரம் நடுத் தெரு, மாரியம்மன் கோவில் தெருவில் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது.குமார், புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை