உள்ளூர் செய்திகள்

 புகார் பெட்டி

குப்பை தொட்டி தேவை ரெட்டியார்பாளையம், அன்னை நகரில் குப்பை தொட்டி இல்லாமல், சாலையில் வீசும் குப்பைகளால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. ராஜ்குமார், ரெட்டியார்பாளையம். காட்டுப்பன்றி தொல்லை கோனேரிக்குப்பம் பகுதியில் காட்டு பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. அருணாச்சலம், கோனேரிக்குப்பம். சாலை படுமோசம் தவளக்குப்பத்தில் இருந்து மடுகரை செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. சம்பத், தவளக்குப்பம். மின் தகன மேடை தேவை வில்லியனுாரில் மின்சார தகன மேடை அமைக்க வேண்டும். ராமச்சந்திரன், வில்லியனுார். ஆக்கிரமிப்புகளால் இடையூறு ரெட்டியார்பாளையம், கம்பர் நகரில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. பழனிச்சாமி, ரெட்டியார்பாளையம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்