உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கார்ப்பரேஷன் ஊழியர்கள் சம்பளம் கிடைக்காமல் தவிப்பு

கார்ப்பரேஷன் ஊழியர்கள் சம்பளம் கிடைக்காமல் தவிப்பு

புதுச்சேரியில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டு கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 60க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.இவர்களுக்கான சம்பளம் வழங்க நிதி கேட்டு, நிதித்துறைக்கு சில மாதங்களுக்கு முன் கோப்பு அனுப்பப்பட்டது. ஆனால், அந்த கோப்பை, நிதித்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், கடந்த 5 மாதங்களாக சம்பளம் கிடைக்காமல், கார்பரேஷன் ஊழியர்கள் தவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை