மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
16 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
16 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
16 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
16 hour(s) ago
புதுச்சேரி : புதிய பஸ் நிலையத்தில் ஓவராக மது குடித்து கீழே விழுந்த முதியவர் இறந்தார்.உருளையன்பேட்டை அருகே உள்ள தேதாம்பாக்கம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர், கலியமூர்த்தி,64; இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியில் சென்றார். அதன் பின்னர் அவர் அதிகமாக மது குடித்து விட்டு, புதிய பஸ் நிலையத்தில் சுயநினைவின்றி விழுந்து கிடந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, அவரது மகன் கருணாமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago