உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி : அனைத்திந்திய தலித் உரிமை இயக்கம் சார்பில் மக்களின் வாழ்வாதார கோரிக்கைகை முன்வைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. புதுச்சேரி தலித் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.சுப்பையா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், கவுரவத் தலைவர் வீரபத்ரசாமி தலைமை தாங்கினார். மாநில செயலார் சலீம், தேசிய தலைவர் ராமமூர்த்தி, துணை தலைவர் தனராமன் ஆகியோர் பேசினர். இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டத்தில், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை