மேலும் செய்திகள்
மக்கள் கட்டிய ரேஷன் கடை 3 ஆண்டாக வீணாகும் அவலம்
06-Oct-2025
அரியாங்குப்பம்: பூரணாங்குப்பம் ரேஷன் கடையில், தீபாவளி தொகுப்பை, பொதுமக்களுக்கு சபாநாயகர் செல்வம் வழங்கினார். தீபாவளி தொகுப்பை, ரேஷன் கடையில், முதல்வர் ரங்கசாமி பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார். தொடர்ந்து ரேஷன் கடைகளில் தீபாவளி தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம், சடா நகர் ரேஷன் கடையில், தீபாவளி தொகுப்பை, சபாநாயகர் செல்வம் பொதுமக்களுக்கு வழங்கினார்.
06-Oct-2025