உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுக்கோட்டை செல்லமா?

புதுக்கோட்டை செல்லமா?

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் சித்தன்னவாசல் குகை ஓவியம், திருமயம் கோட்டை என ஏராளமான கோட்டைகள், அரண்மனைகள் அமைந்துள்ளன. இந்த மாவட்டத்திற்கு புதுச்சேரியில் இருந்து வாரந்தோறும் ஞாயிற்று கிழமை செல்லும் கன்னியாக்குமரி எக்ஸ்பிரஸ் (16861) ரயில், புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து பகல் 12:05 மணிக்கு புறப்பட்டு, மாலை 6:23க்கு புதுக்கோட்டையை அடைகிறது.இதுபோல், சென்னையில் இருந்து விழுப்புரம் வழியாக தினசரி மாலை 6:05 மணிக்கு செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ், இரவு 8:25 மணிக்கு செல்லும் ராமேஸ்வரம் அதிவிரைவு எக்ஸ்பிரஸ், இரவு 9:55 மணிக்கு செல்லும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், இரவு 11:00 மணிக்கு செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில்களும் புதுக்கோட்டை செல்கின்றன.புதுச்சேரியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் ஆம்னி பஸ்கள் விபரம்:பர்வீன் டிராவல்ஸ் - இரவு 9:45 மணிஎஸ்.பி.எம். டிரான்ஸ்போர்ட் - இரவு 11: மணிவெற்றி டிராவல்ஸ் - இரவு 10:00 மற்றும் 11:00 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை