உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கோவில் கும்பாபிேஷகத்திற்கு ரூ.1 லட்சம் வழங்கல்

கோவில் கும்பாபிேஷகத்திற்கு ரூ.1 லட்சம் வழங்கல்

புதுச்சேரி : குருசுக்குப்பம் முத்துமாரியம்மன், அங்காளம்மன் கோவில் கும்பாபிேஷகத்திற்கு, விக்னேஷ் கண்ணன், 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.ராஜ்பவன் தொகுதி குருசுக்குப்பத்தில் முத்துமாரியம்மன் அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பாபிேஷக விழாவிற்கு, முன்னாள் அமைச்சர் கண்ணனின் மகன் விக்னேஷ் கண்ணன், 1 லட்சத்து, 5 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை, கோவில் நிர்வாக கமிட்டியிடம் வழங்கினார். கும்பாபிேஷக விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ளுமாறு விக்னேஷ் கண்ணனுக்கு, கோவில் கமிட்டியினர் அழைப்பு விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ