உள்ளூர் செய்திகள்

ரகளை செய்தவர் கைது

பாகூர்: பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர். கிருமாம்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். முள்ளோடை பகுதியில் ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுபட்ட மணப்பட்டு பகுதியை சேர்ந்த சதீஷ், 26,; என்பவரை போலீசார் கைது செய்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை