உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முத்தியால்பேட்டையில் 18ம் தேதி குடிநீர் ‘கட்’

முத்தியால்பேட்டையில் 18ம் தேதி குடிநீர் ‘கட்’

புதுச்சேரி: காட்டாமணிக்குப்பம் மேல்நிலை நீர்தேக்க தொட்டி பராமரிப்பு பணி மேற்கொள்வதால், வரும் 18ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. மேல்நிலை நீர்தேக்க தொட்டி பராமரிப்பு பணியால், வரும் 18ம் தேதி, 12:00 முதல் மதியம் 2:00 மணி வரை, முத்தியால்பேட்டை, சோலை நகர், கணேஷ் நகர், அங்காளம்மன் நகர், மஞ்சினி நகர், வ.உ.சி., நகர், வைத்திக்குப்பம், குருசுகுப்பம், மாணிக்க முதலியார் தோட்டம், தெபேசன்பேட், விஸ்வநாதன் நகர் ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !