மேலும் செய்திகள்
வட்ட அளவிலான போட்டி ஆலோசனைக் கூட்டம்
29-May-2025
பாகூர்: சேலியமேடு வாணிதாசனார் அரசு உயர்நிலை பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடந்தது.விழாவில், தலைமை ஆசிரியர் பழனிசாமி தலைமை தாங்கினார்.புதுச்சேரி மய்யம் பவுண்டேசன் பொதுச்செயலாளர் பாலகங்காதரன் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் மற்றும் நியூட்ரி கார்டன் பற்றி பேசினார். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.சமுதாய திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மதிவாணன், வெரோனஸ் விஜயலட்சுமி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தனர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சரவணன், செந்தில்குமார், செல்வகுமரன், சித்திரை செல்வி, புஷ்பலிங்கம், பெருமாள், சுந்தரி, செந்தில்குமரன், அலுவலக உதவியாளர் வரதராசு ஆகியோர் செய்திருந்தனர். உடற்கல்வி ஆசிரியர் தனிகைகுமரன் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.
29-May-2025