உள்ளூர் செய்திகள்

தீமிதி திருவிழா

நெட்டப்பாக்கம் : போகிப்பண்டிகையொட்டி,பண்டசோழநல்லுார் முத்தாலம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நேற்று நடந்தது.அதிகாலை 5.00 மணிக்கு நடந்த தீமிதி திருவிழாவில் பண்டசோழநல்லுார் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களம் மற்றும் சிறுவர்கள் கலந்து கொண்டு தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை