உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தி.மு.க., நிர்வாகிகளுக்கு பட்டாசு வழங்கி வாழ்த்து

தி.மு.க., நிர்வாகிகளுக்கு பட்டாசு வழங்கி வாழ்த்து

புதுச்சேரி: இந்திரா நகர் தொகுதி தி.மு.க., நிர்வாகிகளுக்கு இனிப்பு மற்றும் பட்டாசுகள் வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. புதுச்சேரி, இந்திரா நகர் தொகுதி தி.மு.க., பொறுப்பாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான காந்தி, தொகுதி நிர்வாகிகளுக்கு இனிப்பு மற்றும் பட்டாசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதில், தொகுதி செயலாளர் ராதாகிருஷ்ணன், அவைத் தலைவர் மற்றும் தொகுதி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ