உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  முன்னாள் எம்.எல்.ஏ., பா.ஜ.,வில் இணைந்தார்

 முன்னாள் எம்.எல்.ஏ., பா.ஜ.,வில் இணைந்தார்

புதுச்சேரி: முதலியார்பேட்டை தொகுதி முன்னாள் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பாஸ்கர், பா.ஜ., தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பா.ஜ.,வில் இணைந்தார். அவரை மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, மாநில தலைவர் ராமலிங்கம்,அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் எம்.எல்.ஏ., அசோக்பாபு ஆகியோர் கட்சி துண்டு அணிவித்து வரவேற்றனர். தொடர்ந்து, புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சி, நல்லாட்சியை கொண்டு வருதல் மற்றும் மக்கள் நலத்திற்காக பா.ஜ., கொண்டு வரும் முயற்சிகளில் இணைவது கட்சிக்கு மேலும் வலுசேர்க்கும் என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ