உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் இலவச பக்கவாத முகாம்

புதுச்சேரியில் இலவச பக்கவாத முகாம்

புதுச்சேரி: புதுச்சேரியில் இலவச பக்கவாத மறுவாழ்வு முகாம் இரண்டு நாட்கள் நடக்கிறது. புதுச்சேரி வெங்கட்டா நகரில் உள்ள எல்ராய் பிசியோ கேர் கிளினிக் சார்பில் இலவச பக்கவாத மறுவாழ்வு முகாம், எல்ராய் கேர் கிளினிக்கில் இன்று 4 மற்றும் நாளை 5ம் தேதி ஆகிய இரு நாட்கள் நடக்கிறது. பக்கவாதம் தொடர்பான நரம்பியல் நிபுணர் ஆலோசனை வழங்குகிறார் என கிளினிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை