மேலும் செய்திகள்
அடுத்த சில நாட்களுக்கு கோவையில் மழை தொடரும்
23-Jul-2025
புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த இரண்டு நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வெப்ப சலனம் காரணமாக இடியுடன் கூடிய மழைபெய்யும் என, சென்னை வானிலை மை யம் அறிவித்திருந்தது. இந்நிலையில், நேற்று இரவு 7:00 மணியளவில், நகரப்பகுதியில் திடீரென வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன. பின், சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. 30 நிமிடத்திற்கு மேலாக பெய்த மழையில், சாரம், 45 அடி சாலை, இந்திரா, ராஜிவ் சிக்னலில்மழைநீர் பெருகெடுத்து ஓடியது. காற்றுடன் மழை பெய்ததால், தட்டாஞ்சாவடி, சாரம் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மின்சாரம் தடைபட்டது.
23-Jul-2025