உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஐ.எப்.இ.டி., கல்லுாரியில் விடுதிகள் தின விழா

ஐ.எப்.இ.டி., கல்லுாரியில் விடுதிகள் தின விழா

புதுச்சேரி; ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரியில் 25வது ஆண்டு விடுதிகள் தின விழா நடந்தது.விழாவில், கல்லுாரியின் தலைவர் ராஜா கலந்து கொண்டு, அனைத்து பாடப்பிரிவிலும் முதலிடம் பெற்ற மாணவர்கள், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.கல்லுாரியின் செயலாளர் சிவ்ராம் ஆல்வா, முதல்வர் மகேந்திரன், டீன் அகடெமிக்ஸ் கனிமொழி, பொருளாளர் விமல், அறங்காவலர்கள் மற்றும் அனைத்துத்துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை பேராசிரியர்கள் மணிகண்டன், ரிஹானா ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ