உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிரான்சிஸ் பள்ளியில் சுதந்திர தின விழா

பிரான்சிஸ் பள்ளியில் சுதந்திர தின விழா

புதுச்சேரி: புனித பிரான்சிஸ் அசிசி அரசு உதவி பெறும் உ யர்நிலைப் பள்ளியில், சுதந்திர தின விழா கொண்டாடப் பட்டது. விழாவிற்கு, கொன்சகா பள்ளிகளின் தாளாளர் ரோஸ் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் குணா முன்னிலை வகித் தார். சிறப்பு அழைப்பாளராக வழக்கறிஞர் மருதுபாண்டியன் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்தார். விழாவையொட்டி, மாணவர்களுக்கு நடனம், பாடல், மாறுவேடம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை