உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இறந்த மூதாட்டி குறித்து விசாரணை

இறந்த மூதாட்டி குறித்து விசாரணை

புதுச்சேரி: பஸ் நிலையம் அருகே இறந்த மூதாட்டி யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி புதிய பஸ் நிலையம் அருகே, 52; வயது மதிக்கதக்க மூதாட்டி கடந்த 30ம் தேதி இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இது குறித்து, உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை