மேலும் செய்திகள்
நேஷனல் பப்ளிக் பள்ளியில் யோகா தினம் கொண்டாட்டம்
22-Jun-2025
புதுச்சேரி,: ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.ஆல்பா பள்ளி இயக்குநர் தனதியாகு மாணவ மாணவிகளுக்கு யோகா கலையின் முக்கியத்துவம் குறித்தும், அதனை கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் குறித்தும் விழிப்புணர்வு உரையாற்றினார்.அதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் ஆல்பா பள்ளி மாணவ மாணவிகள் பத்மாசனம், பத்ராசனம், சகராசனம், வாஜ்ரா சனம், சர்வங்காசனம், தனுராசனம், கிரிகோசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை மாணவர்கள் செய்தனர்.
22-Jun-2025