உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முத்து மாரியம்மன் கோவிலில் கலசாபிேஷக விழா

முத்து மாரியம்மன் கோவிலில் கலசாபிேஷக விழா

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் மண்டலாபிேஷக பூர்த்தி, 108 கலசாபிேஷக விழா வரும், 9ம் தேதி துவங்குகிறது.அன்றைய தினம், மாலை கணபதி பூஜையு டன் பல்வேறு பூஜைகள் துவங்குகின்றன. மறுநாள் 10ம் தேதி காலை 7:30 மணிக்கு துவங்கி, 108 கலச அபிேஷகம், அன்னப்படையல், தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள், இரவு 7:30 மணிக்கு, முத்து மாரியம்மன் வீதியுலா நடக்கிறது.விழாவில் அமைச்சர் லட்சுமி நாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலை வர் ரவிசந்தர், அறங்காவ லர் குழுவினர் கோதண்ட பாணி, ராஜேஷ், சுரேஷ் உள்ளிட்டோர் செய்துள் ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ