மேலும் செய்திகள்
பாகூரில் 8.7.செ.மீ., மழை பதிவு
4 minutes ago
த.வெ.க., ஆனந்த் மீண்டும் முதல்வருடன் சந்திப்பு
5 minutes ago
ரூ. 9 கோடியில் மீண்டும் உயிர்ப்புடன் எழுகிறது
7 minutes ago
கல்லுாரிகளுக்கு இடையே வாலிபால் போட்டி
7 minutes ago
புதுச்சேரி: மதகடிப்பட்டு பகுதியில் அமைந்துள்ள குண்டாங்குழி மகாதேவர் கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை தீப பெருவிழா நடைபெறும். அதன்படி தீப திருவிழாவான நேற்று மாலை 6:00 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. இதையொட்டி, காலை 10:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, தொடர்ந்து பரணி தீபம் ஏற்றப்பட்டு மாலை 6:00 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டு, உற்சவமூர்த்திக்கு தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
4 minutes ago
5 minutes ago
7 minutes ago
7 minutes ago