உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கத்திகாட்டி மிரட்டல் விடுத்தவர் கைது

கத்திகாட்டி மிரட்டல் விடுத்தவர் கைது

வில்லியனுார்: வில்லியனுார் கோட்டைமேடு இந்தியன் பார் அருகே நேற்று (அக்.,29) நள்ளிரவு 12:15 மணியளவில் ஒருவர் கையில் கத்தியை வைத்துக்கொண்டு அவ்வழியாக சென்றவர்களை மிரட்டிக் கொண்டிருந்தார். இது குறித்து வில்லியனுார் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன், கத்தியுடன் இருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர், வம்பாகீரப்பாளையம் சரவணன், 35, என, தெரியவந்தது. அவர் மீது வழக்குப் பதிந்து, கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை