மேலும் செய்திகள்
சி.வி.சண்முகம் எம்.பி., பதவி ராஜினாமா
27 minutes ago
பஸ் நிலையத்தில் போன் திருட்டு சென்னை வாலிபர் கைது
58 minutes ago
த.வெ.க.,வினர் உண்ணாவிரதம்
1 hour(s) ago
துாக்கு தண்டனை
1 hour(s) ago
புதுச்சேரி: மூலநோயால் அவதிப்பட்ட அயனிங் தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.முதலியார்பேட்டை ஆண்டியார்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் 52, சலவை தொழிலாளி. இவர் மூல நோயால் அவதிப்பட்டு வந்தார். அவ்வப்போது அரசு மருத்துவமனைக்கு சென்று மாத்திரை சாப்பிட்டு வந்தார். இந்நிலையில் நேற்று காலை 9 மணிக்கு வலி அதிகமாகவே நைலான் புடவையால் வீட்டில் உள்ள மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
27 minutes ago
58 minutes ago
1 hour(s) ago
1 hour(s) ago