மேலும் செய்திகள்
அரியாங்குப்பத்தில் பா.ஜ., காலண்டர் வழங்கல்
16 hour(s) ago
ஐகோர்ட் நீதிபதி முதல்வருடன் சந்திப்பு
16 hour(s) ago
புதிய அங்கன்வாடி அமைக்க பூமி பூஜை
16 hour(s) ago
காகிதக்கூழ் கைவினைப் பயிற்சி
16 hour(s) ago
காரைக்கால்: காரைக்கால் மாவட்டம், புதுத்துறை பகுதியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், மாடுகள் மற்றும் கோழிகள் கண்காட்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு நாஜிம் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். கண்காட்சியில் 132 மாடுகள், 86 கோழிகள் இடம்பெற்றன. கண்காட்சியில் சிறந்த கால்நடைகளுக்கு நாஜிம் எம்.எல்.ஏ., பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் கால்நடை துறை இணை இயக்குநர் கோபிநாத், கால்நடை மருத்துவர் மருதாச்சலம், உதவியாளர் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago