உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருமண உதவித்தொகை எம்.எல்.ஏ., வழங்கல்

திருமண உதவித்தொகை எம்.எல்.ஏ., வழங்கல்

வில்லியனுார்: வில்லியனுார் தொகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை பெறுவாற்கான ஆணையை ரவிக்குமார் எம்.எல்.ஏ., வழங்கினார்.  புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், வில்லியனுார் தொகுதியை சேர்ந்த ஏழு பயனாளிகளுக்கு தலா ரூ. 1 லட்சம் பெறுவதற்கன ஆணையை  ரவிக்குமார் எம்.எல்.ஏ., வழங்கினார்.  நிகழ்ச்சியில் துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி